வேர்ட்பிரஸ் தீம் Vs பிளகின்: வித்தியாசம் என்ன? எதை எப்போது பயன்படுத்தணும்?

வேர்ட்பிரஸ்ல வெப்சைட் ஆரம்பிக்கும்போது எல்லாருக்கும் வர ஒரு கன்பியூஷன் இது தான் — “தீம் வேணுமா, பிளகின் வேணுமா, ரெண்டும் ஒண்ணு தானா?” இந்த கேள்வி புதுசா வேர்ட்பிரஸ் யூஸ் பண்ணுறவங்களுக்கு மட்டுமில்ல, சில வருஷமா சைட் நடத்துறவங்களுக்கும் சில நேரம் தெளிவா இருக்காது. இந்த கட்டுரையில், தீம் மற்றும் பிளகின் ரெண்டும் என்ன வேலை செய்யுது, எப்படி வித்தியாசப்படுது, எந்த சூழலில் எதை பயன்படுத்தணும் னு தெளிவா பார்க்கலாம். வேர்ட்பிரஸ் தீம் என்றால் என்ன? வேர்ட்பிரஸ் … Read more